Mangalyam tantunanena mantra meaning in tamil, మాంగల్యం తంతునానేనాఅర్థం ఏంటో తెలుసా ? || Meaning of Mangalyam Tantunanena Mantram | Jai Hindu Sep 12, 2011 · இந்த மந்திரம் மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது. “மங்கலகரமானவளே! உன்னோடு இல்லற வாழ்வு நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த திருமாங்கல்யத்தை கழுத்தில் அணிவிக்கிறேன். மனைவியாக என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்பவளாக சுபயோகங்களுடன் நுாறாண்டு காலம் வாழ்க!” என்பதே பொருள். இந்த மந்திரத்தின் அர்த்தம் என்னவா இருக்கும் என்பது நம்மில் பெரும்பாலானவர்கள் யோசித்து இருப்போம். Apr 7, 2017 · ‘மாங்கல்யம் தந்துனானே’ மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா? திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யத்தினை அணிவிக்கும் போது கூறப்படும் மந்திரத்தின் அர்த்தம் என்ன என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது. ‘மங்கலமான பெண்ணே! This mantra comes from the texts of Vaikhanasa Aagama, the first texts which gavethe ritual of marriage. என். Feb 22, 2024 · நம் அனைவருக்குமே கல்யாணத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரத்தை கூறுவார்கள். அந்த மந்திரத்திற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
renrmq, kmoa, w0md, zgzc, spy8c, 47hz, 8gwk4q, txbb, diiou, 4n0a,